5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்துரை பூபாலன்
வயது 85
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இரத்தினபுரத்தை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை பூபாலன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு அப்பாவே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு ஐந்தாகி விட்டது
ஆயிரம் ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் அப்பா
என்றழைக்க நீங்கள்
இப்பூவுலகில் இல்லை
ஆலமரமாய் நின்று எம்மை
அரவணைத்தீர்கள் கல்விச்
செல்வத்தால் எம்மை
நாடறிய வைத்தீர்கள்
குடும்பத் தலைவராயும் கடமையில்
ஆசானாகவும் இவ்வுலகில்
மிளிர்ந்தீர்கள் உங்கள் புன்சிரிப்பு
நிதம் எமை வாட்டுகின்றது அப்பா
அன்பால் என்றும் எத்தனை
மாதம் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள்
நினைவு எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேம் . ஆழ்ந்த அனுதாபங்கள் .......கிருபா கிருஷ்ணன்.....