யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இரத்தினபுரத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பூபாலன் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நாகமுத்து அசோதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(புனிதம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுதாகரன்(கனடா), கமலாகரன்(பாபு- சுவிஸ்), பிரபாகரன்(கனடா), அகிலா(ராஜி- அமெரிக்கா), கிருபாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற புலேந்திரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுமதி, மதனிகா, சாந்தினி, மதன்ராஜ், தர்சா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பார்த்தீபன், சுவேதா, பவித்திரன், அபிசா, சகிதன், கிரிசன், தர்சன், அனன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பத்மேந்திரா, பாலேந்திரா, கரிகரேந்திரா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேம் . ஆழ்ந்த அனுதாபங்கள் .......கிருபா கிருஷ்ணன்.....