
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நம்பவே முடியவில்லை !!
அடிக்கடி கேசாவிலில் சந்திதித்தோம், மூன்று கிழமைக்கு முன்தான் பாரிஸில் சந்தித்தோம், இனிமேல் காணமுடியாது என்று நினைக்கும்போது நம்பவே முடியவில்லை நண்பா!!!
மனைவி மக்களுக்கும், சகோதரர்களுக்கும் ,தங்கைக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் .... உங்களுடைய இந்த இழப்பில் நாங்களும் பங்கு கொள்கின்றோம் !!!
சுப்ரமணியம் குடும்பம் கேசவில்
Write Tribute