மரண அறிவித்தல்
பிறப்பு 04 AUG 1934
இறப்பு 09 OCT 2021
திருமதி சின்னத்துரை பரிமளம்
வயது 87
திருமதி சின்னத்துரை பரிமளம் 1934 - 2021 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பரிமளம் அவர்கள் 09-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற கனகசபாபதி சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாலசிங்கம், அன்னலிங்கம் மற்றும் ஞானசுந்தரம், கமலம், விசாலாட்சி, அன்னலட்சுமி, கிருஷ்ணர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயராணி(கனடா), பாஸ்கரன்(சுவிஸ்), புவனேஸ்வரன்(சுவிஸ்), நகுலேஸ்வரன்(லண்டன்), பாலச்சந்திரன்(சுவிஸ்), யோகேஸ்வரன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(சுவிஸ்), ஜெயதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கதிர்காமநாதன், மதிவதனி, சுகந்தினி, தமயந்தி, தவநிதி, உமாதேவி, நடேஸ்வரலிங்கம், திலகரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மோகன்ராஜ் மற்றும் கமல்ராஜ்- ஸ்ரீபிரியதர்ஷினி, அமிர்தராஜ்- நிரோஷனா, சிந்துஜா- பிரதீபன், தீபன்ராஜ்- வைஷ்ணவி, சுவாதி- லக்‌ஷன், சுவேதன், சுவேதா, சுகிர்தன், பிருந்தனன், வாமணன், மயூரேஷன், மதுராயி, சுஜிதா, சுஜிபன், சுபதன், ஜதுர்சென், ஜனுஷன், ஜஸ்வன், சாருஜா, சாத்வீகா, சமஸ்டிகா, சுருதிகா, சேயோன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

குருவர்ஷன், வர்ஜாயினி, பவிர்ஷன், அபிஷ்னா, அதீஷன், கவிஷன், கவிஷ்னா, ஆகீஷன், சபரினா, நிவிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-10-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயராணி - மகள்
பாஸ்கரன் - மகன்
புவனேஸ்வரன் - மகன்
நகுலேஸ்வரன் - மகன்
பாலச்சந்திரன் - மகன்
யோகேஸ்வரன் - மகன்
ஜெகதீஸ்வரி - மகள்
ஜெயதேவி - மகள்