Clicky

மலர்வு 30 NOV 1953
உதிர்வு 09 JUL 2024
திரு சின்னத்துரை கிருஷ்ணராஜா
வயது 70
திரு சின்னத்துரை கிருஷ்ணராஜா 1953 - 2024 யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnathurai Krishnarajah
1953 - 2024

அயலவராக நவாலியூராய்ப் பவனி வந்தாய் சொந்த மண்ணில் வந்த மண்ணில் உயிர் பிரிந்து சொந்தமென்ன பந்தமென்ன நண்பரென்ன அன்பரென்ன சோகம்மட்டும் சொந்தமாகி நொந்தபேரை என்ன சொல்வேன். அன்னாரின் ஆதிமா சாந்தி பெற இறைவனைப்பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் நமசிவாய!!!

Write Tribute