Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 30 NOV 1953
உதிர்வு 09 JUL 2024
அமரர் சின்னத்துரை கிருஷ்ணராஜா
வயது 70
அமரர் சின்னத்துரை கிருஷ்ணராஜா 1953 - 2024 யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நவாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Seon ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை கிருஷ்ணராஜா அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தருணி அவர்களின் அன்புத் தந்தையும்,

சுபீகரன் அவர்களின் மாமனாரும்,

தமிஸ், நிதிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இன்பராணி(கனடா), புஸ்பராணி(நவாலி), அழகுராணி(கனடா), காலஞ்சென்ற பரமசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தவராசா, நடராசா மற்றும் கைலைநாதன்(நவாலி), கலாதேவி(நவாலி), மல்லிகாதேவி(கனடா), பத்மநாதன்(வட்டுக்கோட்டை), கௌரிதேவி(கனடா), காலஞ்சென்ற சிவாஜிகணேசன், அமிர்தநாதன்(சுண்டுக்குழி), குணபாலன்(கனடா), காலஞ்சென்ற மகேந்திரன், ஜெயரஞ்சன்(கனடா), கமலநந்தினி(நவாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், புவனேஸ்வரி, புவனநாயகி மற்றும் மங்களகாந்தி(நவாலி), அமிர்தநாதன்(கனடா), சுபத்திரா(வட்டுக்கோட்டை), ஞானரட்னம்(கனடா), காலஞ்சென்ற லலிதா, ஜமுனாராணி(சுண்டுக்குழி) ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:
Webereistrasse 54,
5703 Seon,
Switzerland.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சுபீகரன் - மருமகன்
தருணி - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Gunapalan Inparanee Family from Canada

RIPBOOK Florist
Canada 1 year ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices