Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 25 FEB 1949
ஆண்டவன் அடியில் 03 JAN 2025
திரு சின்னத்துரை ஜெகநாதன்
முன்னாள் சிறைக்காவல் அதிகாரி
வயது 75
திரு சின்னத்துரை ஜெகநாதன் 1949 - 2025 நயினாதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை ஜெகநாதன் அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற S.R சின்னத்துரை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் தவப்புதல்வனும், காலஞ்சென்றவர்களான A.K சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை(Register of Marriage) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காந்திமலர் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

ஜெசிதா, ஜெசிந்தா, ஜெனிதா, ஜெய்சுரேஷ், காலஞ்சென்ற ஜெய்கணேஷ், ஜெய்ரமேஷ், ஜீவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மோகனாம்பிகை, மகேஸ்வரி, தணிகாசலம், திவாகரன் ஆகியோரின் மைத்துனரும்,

குமாரசூரியர், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், செல்வரெத்தினம் மற்றும் சிவரஞ்சினி ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற மணிவண்ணன், சுரேஸ்குமார், சிவறஞ்ஜனி, பிரதீபன், குல்ஜித், பாலமுகுந்தன் ஆகியோரின் அருமை மாமனாரும்,

ஜனனி, ஜனனன், அபிலாஸ், அஸ்வின், ஜெய்வின், ஜெவீனா, ஜெனிஷா, ஜெகன், ஜீவன், ஜெலீனா, ஜெலியா, ஜெய்லீ, பானுயா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கனகாம்பிகை - மனைவி
சுரேஷ் - மகன்
ஜெசிதா - மகள்
ஜெசிந்தா சுரேஸ் - மகள்
ரமேஸ் - மகன்
ஜெனிதா பிரதீபன் - மகள்
ஜீவிதா பாலமுகுந்தன் - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices