
அமரர் சின்னத்துரை பாலச்சந்திரன்
(பாலா)
வயது 82

அமரர் சின்னத்துரை பாலச்சந்திரன்
1938 -
2020
அளவெட்டி வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sinnathurai Balasanthiran
1938 -
2020
அன்பு Bala அளவெட்டி நகர் தந்த பெருந்தகையே Scunthorpe இன் கனிமிகு மருத்துவ ஆசானே உங்கள் பிரிவ எங்களை வாட்டுதையா உங்கள் சேவைகள் எங்கும் நிலையானவ கடந்த காலங்களில் கலையுலகில் இசையரங்கில் நாடகமேடைகளில் ஆலயங்களில் உங்கள் இன்னிசைக்குரல் வைத்திய உலகில் உங்கள் மிக அளப்பரிய சேவை என்றும் மறக்க முடியாதவை உங்கள் பிரிவால் வாடும் Scunthorpe மக்கள் அனைவரும் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு உங்கள் பிரிவால் அல்லலுறும் மனைவி மக்கள் மருமக்கள் சகோதரங்கள் பேரப்பிள்ளைகள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்

Write Tribute