கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnathurai Balarajah
1934 -
2024
அப்பா! வார்த்தைகளை தேடுகிறேன் உரைப்பதற்கு நீங்கள் வாழும் போது தந்த வலிகள் நல்லவற்றை நினைவில் இருந்து அழித்து,உறவுகளை பிரித்து நம் இதயக்கிடங்குகளில் வலிகளை மட்டுமே நிறைத்தது எங்கள் இதயம் மட்டும் அல்ல உங்கள் இதயமும் வலிகளால் நிறைந்து தவித்ததை உங்கள் பிரிவின் முன் சில நொடிகள் நமக்கு எடுத்தரைத்தன.., பிரிவின் வலியில் விழுந்த ரணமான வார்த்தைகள் உங்களை மாமனிதனாக்கி கேட்டவர்களை கண்ணீர் மல்க வைத்தது உங்கள் பிரிவு நல்ல நினைவுகளை நினைவூட்டி தந்தைக்கு நிகர் தந்தையே என்றுரைக்கிறது, உங்கள் நிழழும் நினைவும் எனறென்றும் எம்முடன் மங்காதிருக்க அமைதியும் சாந்தியும் என்றென்றும் உங்களை சூழ்ந்திருக்கட்டும்.
Write Tribute
Rest in peace periyappa