காலம் சென்ற நண்பர் சின்னதுரை அழகையா அவர்களை நிலவளவைத் திணைக்களகத்தில் ஒன்றாகப் பணிபுரிந்தபோது எனக்கு சிறிது பழக்கம் உண்டு. மிகவும் பண்பும், கண்ணியமும் மதிப்பும் கொண்ட ஒருவர். இவரை இழந்து நிற்கும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிரோம்.
Our deepest condolences for the loss of Alagayah are deeply saddened to hear about the passing of a kind have left a trace in our heart that we will hold for a you rest in peace.