மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAY 1928
இறப்பு 21 APR 2021
திரு சின்னத்துரை அழகையா 1928 - 2021 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, மலேசியா, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை அழகையா அவர்கள் 21-04-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானந்தன், பத்மாவதி, பிறேமானந்தம்(கண்ணன்), குகானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரேணுகா, தேவன்(Constantine) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தெய்வானைப்பிள்ளை, புவனேஸ்வரி, ஈசுரபாதம்(Scarborough), சந்திரசேகரம்(California), கணேசு(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனடா  Scarborough வைச் சேர்ந்த புனிதவதி, சீதாதேவி, மகேஸ்வரி, கமலநாயகி, பாலசுந்தரம், சீறி ஆகியோரின் தாய் மாமனாரும்,

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த சாந்தினி, வசந்தினி, சுரேந்தினி, தர்சினி(Maple) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான ராசேந்திரம், பூமணி, சரஸ்வதி, சிவபாதம், ராசு ஆகியோரின் அன்பு சகலனும்,

மலேசியாவைச் சேர்ந்த சரஸ்வதி, பெரியசுந்தரம், ராஜசுந்தரம், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், பாலசுந்தரம், ஆலாலசுந்தரம், சிவயோகம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

சுகண்யா, ஸ்டிபன், சலோமி, சிபபோரா, டிலன், அலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

லியானா, சியரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

It is with great sadness we announce the death of Mr. Sinnathurai Alagiah from Point Pedro, Jaffna, and latterly of Paris, France. He was undergoing treatment at the local hospital for an infection and passed away peacefully on the 21st April 2021.

He was the loving son of the late Sinnathurai (Malaysian Railways) and Rasamma and the Son-in-Law of the late Ponniah and Nagamma.

He leaves behind his loving wife Parameswary, and loving children Sivananthan, Pathmavathy, Premanantham, Guhanantham, all of whom are residents of France.

Renuka and Thevan are his Daughter in Law and Son in Law, respectively. He also leaves behind six grandchildren, two great grandchildren, several grandnephews and grandnieces.

Please see Below

Live streaming link: click here

Meeting ID: 862 2011 8402

Secret code: Li9wwC

For queries on Zoom Link details contact Ganesu or Thevan on their phone numbers.

The Zoom link has to be refreshed after 40 minutes of recording.

This Notice is Provided for all Family and Friends.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தர்சினி - பெறாமகள்
கணேசு - சகோதரன்
சிறீ - மருமகன்
பாலசுந்தரம் - மருமகன்
சிவா - மகன்
தேவன் - மருமகன்

Photos