Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 19 JUN 1933
விண்ணில் 17 MAY 2023
அமரர் சின்னத்தம்பி கார்த்திகேசு திருச்செல்வம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ் கிறிஸ்தவ கல்லூரி கோப்பாய்
வயது 89
அமரர் சின்னத்தம்பி கார்த்திகேசு திருச்செல்வம் 1933 - 2023 கோப்பாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கோப்பாய் வடக்கு கட்டுபிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கோப்பாய் மத்தி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கார்த்திகேசு திருச்செல்வம் அவர்கள் 17-05-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லம்மா தம்பதிகளின் தவப் புதல்வரும், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னாச்சிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை, யா/கோப்பாய் சரவண பவானந்த வித்தியாசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி, சுரேஸ்குமார்(புள்ளிவிபரவியலாளர், புள்ளிவிபரத்திணைக்களம் கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்திரகுமாரி(ஆசிரியை- கொ/இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மாமனாரும்,

சு. கஜானேஷ்(கொ/றோயல் கல்லூரி) அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கோப்பாய் மத்தியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
சுரேஸ்குமார் - மகன்
Mobile : +94718039864

தகவல்: குடும்பத்தினர்