அமரர் சின்னத்தங்கம் இராமநாதன்
வயது 80
அமரர் சின்னத்தங்கம் இராமநாதன்
1934 -
2015
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathangam Ramanathan
1934 -
2015
அன்பின் பெரியம்மா நீங்கள் எங்களை எல்லாம் விட்டு பிரிந்து ஆண்டுகள் பத்து ஆனாலும் உங்கள் அன்பான அரவணைப்பு புன்னகை சிரிப்பு கள்ளம் கவடம் அட்ற பாசம் உறவு சொல்லி உறவு கொண்டாடும் குணம் படைத்த எங்கள் பெரியம்மாவை நாங்கள் இழந்து பத்து ஆண்டுகள் உருண்டு ஓடி போய் விட்டன ஆனால் உங்கள் அன்பை நாங்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் மறக்க முடியாது அம்மா உங்கள் 🙏🙏😭😭ஆத்மா சாந்தி அடய எல்லாம் வல்ல ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கண்ணகி அம்மாவை வேண்டுகிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute