யாழ். நெல்லியடி, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், Nigeria Kaduna, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிற்றம்பலம் அவர்கள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வியாசன்(ராஜூ- ஐக்கிய அமெரிக்கா), வாசுகி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரீமா அவர்களின் அன்பு மாமனாரும்,
மோகன், வித்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற செல்லம்மா, பாக்கியம், சரஸ்வதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, சிவபிரான், புவனேஸ்வரி மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
Live streaming link : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 15 Jun 2026 5:00 PM - 9:00 PM
- Tuesday, 16 Jun 2026 7:30 AM - 9:00 AM
- Tuesday, 16 Jun 2026 9:00 AM
- Tuesday, 16 Jun 2026 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We have lost a wonderful person who has helped so many people who migrated to Toronto those days , helping them to get Permanent Residency in Canada. He was always very helpful to others. Such a...