Clicky

26ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 SEP 1921
இறப்பு 27 AUG 2000
அமரர் சின்னத்தம்பி சிரோன்மணி
இளைப்பாறிய ஆசிரியை- கிளிநொச்சி இந்துக் கல்லூரி(7ம் வாய்க்கால்)
வயது 78
அமரர் சின்னத்தம்பி சிரோன்மணி 1921 - 2000 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கணேசபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி சிரோன்மணி அவர்களின் 26ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-09-2026

எம் நினைவோடு நினைவாகி
 கனவோடு கனவாகி
உணர்வோடு உணர்வாகி
உயிரோடு உயிராக கலந்த எம் அம்மாவே!

பாசத்தின் சுமையோடு எம்மை
இங்கே பரிதவிக்கவிட்டு நீங்கள் மட்டும்
 நெடுந்தூரம் சென்றது ஏன்?

அம்மா நம்பவே முடியவில்லையே
 நேற்றுப்போல் இருக்குதம்மா
 உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்
ஆணிவேராய் எம்மை காத்து நின்ற
 எங்கள் தெய்வமே விழுதுகள் நாம்
 விம்முகின்றோம்

ஆண்டுகள் கடந்தாலும் ஆறவில்லை
 எம் மனம் விழிகளில் கண்ணீர்
 காயவில்லை காலங்கள் கடந்தாலும்
மாறாது என்றென்றும் உங்கள் நினைவலைகள்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices