25ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி சிரோன்மணி
இளைப்பாறிய ஆசிரியை- கிளிநொச்சி இந்துக் கல்லூரி(7ம் வாய்க்கால்)
வயது 78
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 21-08-2025
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கணேசபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி சிரோன்மணி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த
எம் அன்புத் தெய்வமே!
எங்களை விட்டு பிரிந்தது
இத்தணை ஆண்டுகள் ஆனது அம்மா!!
ஆனால் இன்றும் எம் மனங்களில்
உங்கள் சிரித்த முகமும்,
அன்பான வார்த்தைகளும்,
அரவணைப்பும் நீங்காத நினைவுகளாக
எம் மனங்களில் நின்கின்றது அம்மா!!
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் பசுமையான
நினைவுகள் மாறாது அம்மா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
அன்னாரின் நினைவுத்திதி 21-08-2025 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் உணவு உபசரிப்பு நிகழ்வு நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்