

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், கனடா Hamilton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பாலசுந்தரம் அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நவரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
முகுந்தன், சயந்தன், சயந்திகா, ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்மைலி, ஷகிலா, விளங்கதன், டெபிரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாய்லஷான், லெளசியா, சால்வன், சான்றோன், றேயா, நேத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, சிவக்கொழுந்து, குமாரசிங்கம், சோமசுந்தரம், கனகரத்தினம் மற்றும் சின்னம்மா, யோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, வீரசிங்கம், பரமேஸ்வரி, முருகேசர், நாகேசர் மற்றும் சோ. பரமேஸ்வரி, செல்வராணி, காலஞ்சென்றவர்களான பரமானந்தம், தியாகராசா, பாலசுப்ரமணியம், சரவணமுத்து, வரதராசா, பன்னீர்செல்வம் மற்றும் திருநாவுக்கரசு, சச்சிதானந்தம், குலேந்திரன், திருக்குமாரன்(சிவம்), நவமணி, கேசவராணி, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா, பாலசுப்ரமணியம், குணரட்ணம்C.O, புவனேஸ்வரி மற்றும் இராசலட்சுமி, சொர்ணலட்சுமி, பரம்சோதியம்மா, கெளரவகெளரி, கனகசபாபதி, வசந்தி, கமலராணி, சாந்திமதி, ஆதிரை ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 05 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 06 Mar 2025 9:00 AM - 10:00 AM
- Thursday, 06 Mar 2025 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My heartfelt condolences to you and your families during this difficult period. May his soul rest in peace. Condolences on behalf from all of our Super Leads Families.