

யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் குட்சைட் றோட்டை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அருளானந்தம் அவர்கள் 26-07-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லைலா அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா(சுவிஸ்), மிதுலா(சுவிஸ்), கபிராஜ், பிறிக்சிற்றா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜேந்திரன்(சுவிஸ்), மோகனகுமார்(சுவிஸ்), செல்லக்குமார், ஜெனிவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றிஷி(சுவிஸ்), றொபின்(சுவிஸ்), றினோ(சுவிஸ்), றிஷா(சுவிஸ்), றக்ஷா(சுவிஸ்), றதுஷா(சுவிஸ்), றதுஸ்(சுவிஸ்), றஸ்மீகா, லக்ஷித், லக்ஷனியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தேவராஜா, இரத்தினசிங்கம், கமலா, புவனேஸ்வரி, தவமலர், சந்திரகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கதிரவேல், சபாநாயகம், கலானந்தன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று உரும்பிராய் வேம்பன் இந்துமயானத்தில் பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +94779463058
- Mobile : +94765799129
- Mobile : +41765924021