Clicky

பிறப்பு 01 AUG 1930
இறப்பு 21 DEC 2021
அமரர் சின்னத்தம்பி தியாகராஜா (S T R)
பிரபல தொழிலதிபர், ஸ்தாபகர்- STR FILMS, ராஜா தியேட்டர் 1 & 2, யாழ்ப்பாணம், சாந்தி சினிமா, சுகந்தி சினிமா, மட்டக்களப்பு, வசந்தி சினிமா, அமுதா சினிமா, வவுனியா
வயது 91
அமரர் சின்னத்தம்பி தியாகராஜா 1930 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Srisatgurunathan and family 26 DEC 2021 Canada

அன்னார் மறைந்த செய்தி கேட்டு பெரும் கவலை அடைந்தோம், அவருடைய அன்பான ஆறுதலான பேச்சை மறக்க முடியாது . அவரின் ஆத்மா தெய்வத்தோடு கலந்திட இறைவனை பிராத்திக்கிறோம். எல்லோருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறோம். !!! ஸ்ரீ சற்குருநாதன் குடும்பம் !!!!