Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 AUG 1930
இறப்பு 21 DEC 2021
அமரர் சின்னத்தம்பி தியாகராஜா (S T R)
பிரபல தொழிலதிபர், ஸ்தாபகர்- STR FILMS, ராஜா தியேட்டர் 1 & 2, யாழ்ப்பாணம், சாந்தி சினிமா, சுகந்தி சினிமா, மட்டக்களப்பு, வசந்தி சினிமா, அமுதா சினிமா, வவுனியா
வயது 91
அமரர் சின்னத்தம்பி தியாகராஜா 1930 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி, கொழும்பு பம்பலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தியாகராஜா அவர்கள் 21-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தையலம்மை தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பூமாது தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தி, திருபரன், வசந்தி, ராஜ்குமார், சுகந்தி, அமுதா, விஜிதா, ரமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. குலேந்திரன், நந்தினி, கெங்ககுமாரன், மேகலா, Dr. சசிகரன், ரகுநந்தனன், கேதீஸ்வரன், தீபவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தங்கராஜா, பராசக்தி, காலஞ்சென்றவர்களான நித்தியலஷ்மி, பத்மநாதன் மற்றும் தனபாலசிங்கம், தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தங்கரெத்தினம், கோபாலபிள்ளை, சோமசுந்தரம் மற்றும் சோதீஸ்வரி, ஜெயலஷ்மி, நீலலோஜினி, பரமேஸ்வரி, ராஜினி ஆகியோரின் மைத்துனரும்,

கல்யாணசுந்தரம், குலேந்திரன் ஆகியோரின் சகலனும்,

ரஜீவன், செந்துகன், யாதவன், கிரிஷாந்த், ஜனகன், யதீசன், கஜானன், சாஷ்வதன், ஹரிஷோன், மயூரி, அபிராமி, ராஜ் நாராயணன், செளமியா, கெளதமன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அவானி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-12-2021 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை Jayaratne VIP Parlor(Respect home), 483 Bauddhaloka Mawatha, Colombo -8 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

வீட்டு முகவரி:
D-3 /1 Gov.Flats,
Bambalapitiya,
Colombo-4 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - குடும்பத்தினர்

Photos

Notices