
அமரர் சின்னத்தம்பி தியாகராஜா
(S T R)
பிரபல தொழிலதிபர், ஸ்தாபகர்- STR FILMS, ராஜா தியேட்டர் 1 & 2, யாழ்ப்பாணம், சாந்தி சினிமா, சுகந்தி சினிமா, மட்டக்களப்பு, வசந்தி சினிமா, அமுதா சினிமா, வவுனியா
வயது 91

அமரர் சின்னத்தம்பி தியாகராஜா
1930 -
2021
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரு. சின்னத்தம்பி தியாகரா
என் பள்ளி தோழி சாந்தி அவர்களின் தந்தை
என் கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப்பபோனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சசென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள் உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி
நல்லையா யோகநாதன்(கொட்டடி)பிரான்ஸ்
Write Tribute
My Heartfelt Condolences and Rest in piece