15ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சின்னத்தம்பி திருச்செல்வம்
1949 -
2006
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி திருச்செல்வம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் பிறப்பிடமே பாசத்தின் உறைவிடமே
பண்பின் இருப்பிடமே நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
பதினைந்து ஆண்டுகள் கடந்தாலும் எம்மோடு இருக்கிறீர்
கட்டிய நாள் முதல் கண்ணீரை காணாத எனக்கு நீங்கள்
பிரிந்த நாள் முதலாய் கண்ணீரில்லா நானே இல்லை!
பிள்ளைகளாம் எம்மை வளமாய் வாழ வாழிகாட்டி வாழ்க்கைத்
துணைகளை ஏற்படுத்தி பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழ்ந்தீர்!
உற்றோர்க்கு உதவுவதில் உத்தமனாய் இருந்தீர்!
நம் கணவனாய் பிரியமுள்ள தந்தையாய் பாசமுள்ள பேரனாய் வாழ்ந்தீர்!
கலங்குகின்றோம்! அப்பா கலங்குகின்றோம்!
கடவுளை பிரார்த்திக்கின்றோம்! உங்கள் ஆத்மா சாந்திக்காக.....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்