Clicky

பிறப்பு 04 MAY 1936
இறப்பு 18 JAN 2022
அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, சவுதி அரேபியாவிலும் பணிபுரிந்தார்
வயது 85
அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் 1936 - 2022 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathamby Thanabalasingam
1936 - 2022

அன்பே பெரியப்பா உங்கள் பாசம். இரக்கம். இதுபோன்ற ஆனந்தமான அனைத்தையும் நாம் எடுத்துரைத்து உங்களைவிட நல்லவர்கள் நாமென்ற ஆசை நமக்கில்லை. உங்கள் அரவணைப்பும், அன்பும் எம் இரத்தத்தில் குழைந்திருக்கும் இனியநினைவுகள். போதும் என்றவாழ்வு உங்களை புத்துயிர்பெற புகலிடம் மாற்றியதோ??? பாசத்தை பகிர்ந்தழிக்க இந்த பெரியப்பா மட்டுமே போதும். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். 🙏🙏🙏 ஓம்சாந்தி. ஓம்சாந்தி. உங்கள் பிரிவால் துயருறும் உங்கள் தம்பி தவநாயகம் குடும்ம்.

Tribute by
Swiss
Write Tribute