Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAY 1936
இறப்பு 18 JAN 2022
அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, சவுதி அரேபியாவிலும் பணிபுரிந்தார்
வயது 85
அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் 1936 - 2022 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்கள் 18-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லில்லிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதீஸ்வரன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(கனடா), ஜெயவதனி(கனடா), ஜெயமாலா(இலங்கை), ஜெயராணி(கனடா) ஆகியோரின் அன்பு நிறைந்த தந்தையும்,

திருக்கேஸ்வரன்(கனடா), தயாபரன்(கனடா), தயாபரன்(கண்ணன்- இலங்கை), சதீஸ்வரன்(கனடா), புஸ்பமாலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம், காலஞ்சென்ற தவநாயகம், செல்வநாயகம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, ராஜேஸ்வரி(இலங்கை), மனோராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுஷன்(சுவிஸ்), மதுஷா(சுவிஸ்), ஜதுஷன்(இலங்கை), திவ்யா, சிறிஜா(கனடா), ஜெனுஷன், ஜெனுகா(சுவிஸ்), டெசானா, டெனிகா, டெபோறா(கனடா), அக்‌ஷயா(கனடா), அப்ஷரா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்சிகா(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.      

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திரு - மருமகன்
மாலா - மகள்
ஜெகா - மகள்
ஜெகன் - மகன்

Photos

No Photos

Notices