3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி சிவராசா
(சிவா)
முன்னாள் மெனிக் பாம் முகாமையாளர் - இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு உறுப்பினர்
வயது 74
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், பிரவுன் வீதி மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி சிவராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு ஆசானாய் இருந்தீர்களே
அப்பா...!
கண்ணிறைந்த நீரோடு
உம் கனவு சுமந்த நெஞ்சோடு
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்
எங்கு சென்றாய்?
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும் யாசிக்க உன் நினைவுகள்
இருந்தால் போதும் தந்தையே!!
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
மூன்று ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள் என்ற உணர்வுடனும்
உங்கள் செயல் நினைவுகளையும் எத்தனை வருடங்கள்
சென்றாலும் மறவோம் அப்பா அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சி.யசீவன் - மகன்
- Mobile : +33782834628