அமரர் சின்னத்தம்பி சின்னப்பிள்ளை
(வெள்ளயம்மா, மாழ்பழம்)
வயது 84
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது குடும்பம் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள் வெள்ளையாச்சி உங்களுக்கு.
பெரும் சட்டம்பிகள் கூட சட்டம் பேசும் உங்களின் வாதப்பிரதிவாதங்கள் என்றும் மறக்க முடியாதவை. ஆத்ம சாந்தி பெறுக. ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
Yogan Anna, Please accept our deepest condolences. May her soul Rest In Peace.