யாழ். வட வரணி மாசேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை இடைக்குறிச்சி, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி சின்னப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:22/12/2022.
ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஒன்று ஆயிற்று!
ஆனாலும்
நாம் அழுகின்றோம் அம்மா
அம்மாவென்று
கண்மணிகளாய்
எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த
நீருடனே- நாம் கலங்குகின்றோம்
அம்மா அம்மாவென்று
பாசத்தோடும்
பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும்
எம் சந்ததிக்கு
ஒளி
விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
வலிகள் தொடரும் போதும்
வழிகளை வலிமையாக்கி
வாழ்கின்றோம்
அம்மா
உன் நினைவோடே...!
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது எம் நெஞ்சம்...!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Yogan Anna, Please accept our deepest condolences. May her soul Rest In Peace.