1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 30-12-2025
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி செல்வரட்னம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு கண்ணீர் அஞ்சலி
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் - அப்பா
கண்ணின் மணி போல் எம்மை காத்த
அன்புத் தெய்வமே - அப்பா
ஆறிடுமோ எங்கள் துயரம்
பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னும் நம்ப முடியாமல்
நாங்கள் இங்கு தவிக்கின்றோம்
முதலாவது ஆண்டு நினைவு நாள் வந்ததோ
எங்கள் தந்தையே ஒவ்வொரு நிமிடமும்
உங்கள் நினைவு தான் - அப்பா
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே - அப்பா
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாகும் உங்கள் நினைவுகள்
நித்தமும் எங்களுடன் உயிர் வாழும் - அப்பா.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்