யாழ். தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மிகுந்தபுரம் திருகோணமலை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லையா அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் தெய்வத் திருமகன் குடும்பத் தலைவன் அமரர் சின்னத்தம்பி செல்லையா அவர்கள் இயற்கை எய்தியதை அறிந்து உடன் வந்து எமக்கு சகல உதவிகளையும் வழங்கி ஆறுதல் கூறி அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், வெளிநாடுகளிருந்து தொலைபேசி, முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாக இத்துயரத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், வெளிநாடுகளில் எமதெமது இல்லங்கள் வந்தும் தொலைபேசியிலும் அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், கிரிகைகளின் போது நேரில் கலந்து கொண்டு அனுதாபங்கள் தெரிவித்து பல்வேறு வழிகளிலும் துணை நின்று உதவிகள் புரிந்தவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்து மலர் தூவி மலர் மாலைகள் சாத்தி, மலரஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அந்தியேட்டி இன்றைய சபீண்டீகரணம் ஆத்ம சாந்திப்பிரார்தனைகளில் எமது இல்லத்தில் எம்முடன் இணைந்து கொண்டு மதிய போசனத்தில் கலந்துகொண்டவர்களுக்கும், இந்நினைவு மலரை தயாரித்து உதவிய அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், இதில் குறிப்பிட தவறியவர்களுக்கும், எமது உளமார்ந்த நன்றிகளை உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம். அனைவருக்கும் நன்றிகள் பல நவில்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
Our deepest condolences to you and your family Rest In Peace.