
-
25 FEB 1926 - 24 JAN 2022 (95 வயது)
-
பிறந்த இடம் : கட்டுவன், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : திருகோணமலை, Sri Lanka பரிஸ், France
யாழ். தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மிகுந்தபுரம் திருகோணமலை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லையா அவர்கள் 24-01-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தென்மயிலை கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா லஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நேசரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சிதமலர்(லண்டன்), சுகுமார்(பிரான்ஸ்), விஜயகுமார்(பிரான்ஸ்), சந்திரகுமார்(பிரான்ஸ்), ராஜ்குமார்(லண்டன்), டிலீப்குமார்(பிரான்ஸ்), ஜெயக்குமார்(லண்டன்), சாந்தமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீவசந்தேஸ்வரன், இந்துமதி, நளாயினி, உலகநாயகி, தயாநந்தி, அனுஷா, தனுஷா, ஜெயப்பிரகாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராஜா, தருமலிங்கம், தங்கம்மா(ஆச்சிப்பிள்ளை), அன்னம்மா மற்றும் பரஞ்சோதி (கமலி Bondy-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சபாரத்தினம், கந்தையா, திருக்கேதீஸ்வரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யுரோத்தமி-அருண், பிரித்தமி, டிலுஜா-கஜிவன், கிரிஷாந்தி, நிதர்ஷன், விஜிதா, சிரணி, சிறீஸ், ரிஷானி, ரிஷாந், அக்ஷரா, அபினுஷன், சிந்துஜா, ஜெனிற்றா, சுகிற்றா ஆகியோரின் அன்புப் பேரனும்,
டினோஜி, டர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 26 Jan 2022 3:00 PM - 4:00 PM
- Saturday, 29 Jan 2022 3:00 PM - 4:00 PM
- Wednesday, 02 Feb 2022 3:00 PM - 4:00 PM
- Thursday, 03 Feb 2022 9:00 AM - 11:30 AM
- Thursday, 03 Feb 2022 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Summary
-
கட்டுவன், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Our deepest condolences to you and your family Rest In Peace.