Clicky

பிறப்பு 05 JUL 1941
இறப்பு 15 DEC 2024
திரு சின்னத்தம்பி பசுபதி (குட்டி மாமா)
வயது 83
திரு சின்னத்தம்பி பசுபதி 1941 - 2024 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சஞ்ஜை UK 16 JAN 2025 United Kingdom

பசுபதி ஐயா! உங்களோடு இருந்த அந்த ஒரு நாள் என்னால் மறக்க முடியாது.நீங்கள் எவ்வளவு அனுபவம் மற்றும் ஞாபகம் வைக்கும் திறன் கொண்டவர் என்பதை என்னால் உணர முடிந்தது.உங்களைப் பார்க்க ஒரு நாளைத்தந்த இறைவன் உங்கள் ஆத்மா சாந்தி அடைய என்னும் துணை நிப்பான்.உங்கள் பிரிவால் வேதனையில் ஆழ்ழ்த குடும்பத்தினர் அனைவருக்கும் எனது பிராத்தனைகள். ஈன்ற பிள்ளைகள் அனைவரையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்திய வெற்றித்தாந்தைக்கு எனது ஆத்ம சாந்திகள் .. ஓம் சிவாய நம..