
அமரர் சின்னத்தம்பி பரம்சோதி
ஓய்வுபெற்ற குடியேற்ற உத்தியாேகத்தர் - துணுக்காய்
வயது 91
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathamby Paramsothy
1931 -
2022

மதிப்பிற்குரிய பரஞ்சோதி ஜயா அவர்களுக்கு எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்த அனுதாபங்கள். உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம். ஜயாவின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்கள். ஓம், சாந்தி, சாந்தி, சாந்தி ???
Write Tribute
அன்புக்கும், மதிப்புக்குமுரிய ஐயாவின் ஆன்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறோம்! இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்கல்களும்!