1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னை மடியில்
26 SEP 1931
இறைவன் அடியில்
21 DEC 2022
அமரர் சின்னத்தம்பி பரம்சோதி
ஓய்வுபெற்ற குடியேற்ற உத்தியாேகத்தர் - துணுக்காய்
வயது 91
-
26 SEP 1931 - 21 DEC 2022 (91 வயது)
-
பிறந்த இடம் : கந்தரோடை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மல்லாவி யோகபுரம், Sri Lanka Männedorf, Switzerland
Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், யோகபுரம் மத்தி மல்லாவி, சுவிஸ் Männedorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி பரம்சோதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:10/01/2024
அன்புக்கணவரே எம்
அருமைமிகு அப்பாவே..!
பண்பு நிறை மாமாவே..!
பாசம் பொழியும் எங்கள் தாத்தாவே..!
பூரிப்புடன் எமை
அணைக்கும் பூட்டுத்தாத்தாவே- எங்கள்
எல்லா உறவாயும் இனித்த ஆருயிரே..
அருமைமிகு அப்பாவே..!
பண்பு நிறை மாமாவே..!
பாசம் பொழியும் எங்கள் தாத்தாவே..!
பூரிப்புடன் எமை
அணைக்கும் பூட்டுத்தாத்தாவே- எங்கள்
எல்லா உறவாயும் இனித்த ஆருயிரே..
ஆண்டு ஒன்றாச்சு நீங்கள்
அகிலம் தனைத்துறந்து-இன்னும்
ஆறவில்லை எம் துயர்….
அருவியாய்க்கண்சொரிய நீர்
ததும்பும் விழிகளுடன் நெஞ்சுருகும்
துயருடனே உமை நினைந்துருகி
தவிக்கின்றோம் ஆலமரமாய் ஆதரவாய்
நிழல் தந்தீர் தூயவரே எங்கள்
தூண்டாமணிவிளக்கே…!
அகிலம் தனைத்துறந்து-இன்னும்
ஆறவில்லை எம் துயர்….
அருவியாய்க்கண்சொரிய நீர்
ததும்பும் விழிகளுடன் நெஞ்சுருகும்
துயருடனே உமை நினைந்துருகி
தவிக்கின்றோம் ஆலமரமாய் ஆதரவாய்
நிழல் தந்தீர் தூயவரே எங்கள்
தூண்டாமணிவிளக்கே…!
யோகாம்பிகை சமேத யோகபுரநாதரின்
பாதாரவிந்தங்கள் பற்றி திருப்பணிகள்
ஏராளம் செய்தவரே.. ஊராரின்
பங்களிப்பும் உங்கள் தாராளமனமும்
உலகாழ்வோன் ஆசியும்
கண் துஞ்சா உங்கள் பெரு முயற்சியின்
நற்பயனாய் நல்லன விரும்பும் அடியவனாய்.
பாதாரவிந்தங்கள் பற்றி திருப்பணிகள்
ஏராளம் செய்தவரே.. ஊராரின்
பங்களிப்பும் உங்கள் தாராளமனமும்
உலகாழ்வோன் ஆசியும்
கண் துஞ்சா உங்கள் பெரு முயற்சியின்
நற்பயனாய் நல்லன விரும்பும் அடியவனாய்.
மல்லாவிச்சிவனின் மகிமை
பெருக எல்லா ஊர்க்கும்
எடுத்துக்காட்டாக கொக்காவில்
வீதி ஆலங்குளத்தில் வளம் கொழிக்கும்
வளாகம் தனைவாங்கி ஊரவர் உளம்
மகிழ சிவப்பணியாற்றிய எம் செம்மலே..
உங்கள் வேர் வழி வந்த விழுதுகள்
நாம் நீர் வாழ்ந்த காலமதை
நினைந்துருகி மனம்
ஆற்றும் வழி அறியாமல் இன்றளவும்
ஆறாத்துயருடனே……!
பெருக எல்லா ஊர்க்கும்
எடுத்துக்காட்டாக கொக்காவில்
வீதி ஆலங்குளத்தில் வளம் கொழிக்கும்
வளாகம் தனைவாங்கி ஊரவர் உளம்
மகிழ சிவப்பணியாற்றிய எம் செம்மலே..
உங்கள் வேர் வழி வந்த விழுதுகள்
நாம் நீர் வாழ்ந்த காலமதை
நினைந்துருகி மனம்
ஆற்றும் வழி அறியாமல் இன்றளவும்
ஆறாத்துயருடனே……!
எமை தேற்றும் வழி அறியாமல்
திக்கற்று நிற்கின்றோம் ஆலமுண்ட
நீலகண்டன் அடிபரவிச்சேவை
செய்தீர் உங்கள் ஆத்மா அமைதி
பெற அஞ்சலித்து நிற்கின்றோம்..
ஓம் சாந்தி சாந்தி சாந்தி..
திக்கற்று நிற்கின்றோம் ஆலமுண்ட
நீலகண்டன் அடிபரவிச்சேவை
செய்தீர் உங்கள் ஆத்மா அமைதி
பெற அஞ்சலித்து நிற்கின்றோம்..
ஓம் சாந்தி சாந்தி சாந்தி..
நினைவழியா நினைவுகளுடன்:-
மனைவி, மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்..!
மனைவி, மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்..!
தகவல்:
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
Summary
-
கந்தரோடை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 24 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Fri, 20 Jan, 2023
Request Contact ( )

அமரர் சின்னத்தம்பி பரம்சோதி
1931 -
2022
கந்தரோடை, Sri Lanka
அன்புக்கும், மதிப்புக்குமுரிய ஐயாவின் ஆன்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறோம்! இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்கல்களும்!