Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 19 SEP 1952
இறப்பு 08 MAR 2024
திரு சின்னத்தம்பி பரமநாதன்
வயது 71
திரு சின்னத்தம்பி பரமநாதன் 1952 - 2024 கொற்றாவத்தை, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். கொற்றாவத்தை, கரணவாய் வடக்கைச் சேர்ந்தவரும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பரமநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியோட்டி கிரியை 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் The Bambalapitya Flats Welfare Association Community Centre - Bambalapitya Flats, Colombo 4 எனும் முகவரியில் நடைபெறும் நிகழ்வில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.