Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 SEP 1952
இறப்பு 08 MAR 2024
திரு சின்னத்தம்பி பரமநாதன்
வயது 71
திரு சின்னத்தம்பி பரமநாதன் 1952 - 2024 கொற்றாவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொற்றாவத்தை, கரணவாய் வடக்கைச் சேர்ந்தவரும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பரமநாதன் அவர்கள் 08-03-2024 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் பிரியமானக் கணவரும்,

முகுந்தன்(கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்,

நித்யா(கனடா) அவர்களின் மதிப்புமிகு மாமனாரும்,

ஐவன்(கனடா), ஆறன்(கனடா) ஆகியோரின் பிரியமான அப்பப்பாவும்,

சிவபாலன்(கனடா), கருணாமூர்த்தி(பிரான்ஸ்), கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜபூபதி, ராஜேஸ்வரி, கமலாதேவி, விமலாதேவி, கிருஷ்ணதாசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Mahinda Florists, 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 05:00 மணியளவில் Dehiwala Mount Lavinia இல் நல்லடக்கம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முகுந்தன் - மகன்