Clicky

பிறப்பு 27 OCT 1938
இறப்பு 02 AUG 2024
அமரர் சின்னத்தம்பி நாகராஜா
இளைப்பாறிய அதிபர் யா/மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம்
வயது 85
அமரர் சின்னத்தம்பி நாகராஜா 1938 - 2024 அளவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வனாசா நந்தகுமாரன் மற்றும் பிள்ளைகள் 04 AUG 2024 United Kingdom

உங்கள் தந்தை எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக, சுறுசுறுப்பாக எல்லாவிதமான வேலைகளையும் செய்து வந்தார். உங்கள் தந்தையின் கடந்தகால வேலைகள் மற்றும் அவர் வகித்த உயர் பதவிகள் பற்றி உங்கள் சொந்தகாரரிடம் இருந்து அன்று அறிந்தது சுவாரஸ்யமாக இருந்தது. அத்தகைய அற்புதமான நபர் மறைந்துவிட்டார். இந்த கடிணமான காலத்தில் எங்கள் பிராத்தனைகளும் எங்களின் ஆழ்ந்த அணுதாபங்களும் உறித்தாகுக. ஒம் நமசிவாய சிவாயநம ஓம்