Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 27 OCT 1938
இறப்பு 02 AUG 2024
திரு சின்னத்தம்பி நாகராஜா
இளைப்பாறிய அதிபர் யா/மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம்
வயது 85
திரு சின்னத்தம்பி நாகராஜா 1938 - 2024 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் வீட்டுக்கிருத்திகை கிரியைகள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து ஆத்ம சாந்தி பிரார்த்தனையும், மதிய போசன நிகழ்வும் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் குடும்ப சகிதம் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வீட்டு முகவரி:
வாழ்க, மட்டுவில் தெற்கு,
சாவச்சேரி 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 23 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.