Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 MAR 1939
இறப்பு 02 AUG 2025
அமரர் சின்னத்தம்பி நடராசா (ஐயா)
வயது 86
அமரர் சின்னத்தம்பி நடராசா 1939 - 2025 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி வல்வெட்டி சீனட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராசா அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரியாரியார் சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான   சிற்றம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவகுரு, சதாசிவம், நல்லம்மா, நல்லையா, வைத்தியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புனிதராஜா, அமுதராணி, உபேந்திரன், பரணிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யசோ, தர்மராஜா, சுமதி, அருள்மதி ஆகியோரின் அன்பு மாமாவும்,

திலகவதி, சுந்தரலிங்கம், சரஸ்வதி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சகிஷா, சுஜன், அருண், அபி, தனுஷ் காந்த், ஜதுஷிகா, மதுஷா, மிதுசன், தாட்சாயினி, காலஞ்சென்ற சதீஷ்காந்த் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here
Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புனிதராஜா (Punithan) - மகன்
தர்மராஜா (Maniam) - மருமகன்
அமுத ராணி (Amutha) - மகள்
உபேந்திரன் (Kannan) - மகன்
பரணிதரன் (Tharan) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்