
அமரர் சின்னத்தம்பி முத்துத்தம்பி
(சின்னட்டித்தம்பி)
வயது 92

அமரர் சின்னத்தம்பி முத்துத்தம்பி
1927 -
2019
சுதுமலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathamby Muthuthamby
1927 -
2019

உங்கள் அன்பு அப்பாவின் பிரிவுத்துயர் செய்தியறிந்து மனம் வேதனை அடைந்தோம் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அப்பாவினுடைய பிரிவுத் துயர் கண்டு கலங்கி நிற்கின்ற அம்மா மற்றும் சகோதரர்கள் உற்றார் உறவினர்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி. நவரத்தினம் சிவகுமார் குடும்பத்தினர்.
Write Tribute
Heartfelt condolences.