1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி முத்துத்தம்பி
(சின்னட்டித்தம்பி)
வயது 92

அமரர் சின்னத்தம்பி முத்துத்தம்பி
1927 -
2019
சுதுமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
24
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி முத்துத்தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
இரத்தத்தை வியர்வையாக்கி
அல்லும் பகலும் அயராது உழைத்து
எங்கள் வாழ்விற்கு ஒளி கொடுத்த
எம் தெய்வமே...
நீங்கள் காட்டிய அன்பும்,
அரவணைப்பும் என்றும் மறக்காது
உங்கள் நினைவுகளோடு என்றும் வாடுகின்றோம்
நீங்கள் எங்களுக்கு வழங்கிய பாச உறவு
என்றும் பிரியாது அப்பா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Heartfelt condolences.