
திரு சின்னத்தம்பி முருகேசு
(இளையதம்பி)
வயது 85

திரு சின்னத்தம்பி முருகேசு
1939 -
2025
நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnathamby Murugesu
1939 -
2025

ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் அன்னாரின் ஆத்மா இறையில் இணைய இறையாற்றலை வேண்டுவோமாக.. யாழ். பல்கலைக்கழக நட்பு இந்துமதி ஆசிரியின் தந்தையும் ஆரம்பப்பள்ளி முதல் யாழ்.பல்கலைக்கழக தோழன் சிவரூபனின் மாமனாருமான அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு இத் துயரில் நாமும் பங்கொள்கின்றோம். துரை. சுவேந்தி ஆசிரியர். சுவிற்சர்லாந்து. ( புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர்கள் சார்பாக)
Write Tribute
எங்கு கண்டாலும் பாசத்துடன் முகம் மலர்ந்து, நலம் விசாரிக்கும் மாமா அவ்வுலகு சென்று அவனுடன்,ஆன்ம ஈடேற்றம் அடைய பிரார்த்திக்கின்றேன்