

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி முருகேசு அவர்கள் 06-02-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பராசக்தி(பொட்டு) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சந்திரமதி, கணேசமூர்த்தி(கண்ணன்), லோகேஸ்வரன்(வரன் - சுவிஸ்), இந்திரமதி(ஆசிரியர்- கிளிநொச்சி இந்துக்கல்லூரி), கோணேஸ்(மோகன் - சுவிஸ்), ஆனந்தராசா(றஞ்சன் - லண்டன்), நடராசா(சாந்தன் - சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், மீனாட்சி மற்றும் கோவிந்து, சிவகாமி, யோகவதி, லட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற ஜீவராணி, அனுராதா(சுவிஸ்), சிவரூபன்(ஆசிரிய ஆலோசகர், வலயக்கல்வி அலுவலகம் கிளிநொச்சி தெற்கு), லாவண்யா(சுவிஸ்), லினா(லண்டன்), பிரசாந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமிவர்ஷிகா, நேருஷா, ருஷீனா, சிஹானந், டம்ஷி, சயானிகா, அதீசன், சாதனா, துஷாளினி, வைஸ்ணவி, சாயா, பானு, தனுஜா, பிரவீன், அக்ஹான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற நடராசா, சரஸ்வதி(கனடா), காலஞ்சென்ற தங்கரத்னம்(கனடா), காலஞ்சென்ற தங்கம்மா(தவம்), ஐயாத்துரை(துரை- கனடா), செல்வநாயகி(சீதா- கனடா), காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை(மாவீரர் கிறேசி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
இல. 187, ஆறுமுகம் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எங்கு கண்டாலும் பாசத்துடன் முகம் மலர்ந்து, நலம் விசாரிக்கும் மாமா அவ்வுலகு சென்று அவனுடன்,ஆன்ம ஈடேற்றம் அடைய பிரார்த்திக்கின்றேன்