
திரு சின்னத்தம்பி குமாரசுவாமி
முன்னால் Anti - Malaria Officer
வயது 93

திரு சின்னத்தம்பி குமாரசுவாமி
1932 -
2025
கரம்பன் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mr Sinnathamby Kumarasamy
1932 -
2025


தந்தையாரின் ஆத்மா இறைபதம் பெற எல்லாம் வல்ல நயினை நாகபூஷணி அம்பாளை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி🙏
Tribute by
Baskaran. Somasundaram
Familie
Denmark
Write Tribute
எனது அப்பா தனி மனிதனாக நின்று எம்மை வளர்த்து விட்டு எம்மை விட்டு பிரிந்து விட்டார். அவரின் ஆத்மா சாந்தி அடைய எமது இறைவனை பிரார்த்திக்கின்றேன்🙏