

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சரவணை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குமாரசுவாமி அவர்கள் 01-03-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,
சரஸ்வதி குமாரசுவாமி அவர்களின் பாசமிகு கணவரும்,
தயானந்தன், சதானந்தன், காலஞ்சென்ற சர்வானந்தன், குகநேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முல்லை, சியாமளாதேவி, திலகதிவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தவநாயகம், சாந்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தஷ்யன், ஜயன், சஜன், சசிகாந், பங்கஜன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4797530560
- Phone : +4722167104
- Mobile : +94703693667
- Mobile : +447988385859