1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி கந்தசாமி
வயது 84
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் யாழ். நயினாதீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கந்தசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 16-06-2023
கிழக்கில் உதித்த ஒளி கிளைபரப்பி விளைநிலத்தின்
வளர்ப்பில் வழிநடத்தி அன்பாய்
அணைத்துநின்ற அப்பா!
விளக்கின் திரி வீழ்ந்ததுபோல்
எம் கண்ணை
இருளாக்கிப் போனாயே நீ.
அருகிருக்க முடியவில்லை
அழுது துயர் குறையவில்லை
இனியிருக்கும் நாள் பொழுதும்
விழியழுது சோர்ந்திருக்கும்.
இருந்தாலும் இனிநாமும்
உயிரிருக்கும் என நினைத்து
உன்னோடு நாம் வாழ்வோம்.
உள்ளத்து அடிவாரம்
உன்முகத்தின் அடையாளம்
பெற்றெடுத்த பெரு வயிராய்
இற்றைவரை நீயும் தாய்
உறுதுணையாய் இருந்த நீ
மறுபயணம் சென்றதனால்
இமை நனைந்து உனை நினைந்து
தவிக்கின்றோம் தந்தையே.
தகவல்:
குடும்பத்தினர்
My heart felt condolences to the family. His family was our southern neighbours in Nainativu, Ward No.3. I remember his marriage and I was in my pre-teens at that time.