யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் யாழ். நயினாதீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கந்தசாமி அவர்கள் 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நயினாதீவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கண்மணி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவராம், ஸ்ரீராம், சுபா, ஷகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரேமலதா, சிவாஜினி, வாமதேவா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, வீரவாகு, நடராசா மற்றும் மாணிக்கம், சுந்தரம்பிள்ளை, இரத்தினசபாபதி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வீரவாகு, கனகசுந்தரம், பரமலிங்கம், புனிதவதி மற்றும் தனரெத்தினபூபதி, புஸ்பராணி, பூலோகசுந்தரி, காலஞ்சென்றவர்களான அரியபுத்திரர், நாகம்மா, கந்தையா, கதிர்காமநாதன் மற்றும் நீலாம்பிகை, கமலாதேவி, நிர்மலா ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சற்குணம், நாகமுத்து, சதாசிவம் மற்றும் பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற முருகநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சிவிதா, ஞானுஷா, கிஷோன், ஹரிக்ஷன், சுவாதி, சுருதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெற்று, பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My heart felt condolences to the family. His family was our southern neighbours in Nainativu, Ward No.3. I remember his marriage and I was in my pre-teens at that time.