யாழ். அளவெட்டி பெருமாக்கடவையைப் பிறப்பிடமாகவும், களுத்துறை, நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கனகவேல் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:15/10/2022.
அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள்
அடைபட்டு இன்புற்று இருந்த
இனிய வசந்த காலம்
எங்கள்
இதயத்துள்
இன்பவலியாய் எமக்குள்ளே
ஆன்மாவை அச்சுறுத்த ஏன்?
எங்கே? பிரிந்து போனீர்கள்!
உங்கள் இல்லாத நாமும் நிலா
இல்லாத வானம்!
நம் வீட்டு
சூரியன் அழுகிறது துடைக்க
நினைக்கும் விரல்கள் எரிகிறது
தன்னை
உருக்கி பிறருக்கு
ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி
போல் உம்மை உருக்கி
எம்மை
காத்து வந்த தெய்வமே...
பிள்ளைகளும் உமை
நினைத்து
வாடிடவே
போனது எங்கேயோ ?
உறவுகளைப் பிரிந்து!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிராத்திக்கின்றோம்!
Dear Kamalaloshini and brother and other family members, Pease accept our heartfelt condolences on the death of your mother. Thuraisingham