Clicky

மலர்வு 25 MAR 1943
உதிர்வு 26 MAR 2025
அமரர் சின்னத்தம்பி சந்திரராசா
ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்
வயது 82
அமரர் சின்னத்தம்பி சந்திரராசா 1943 - 2025 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathamby Chandirarasa
1943 - 2025

அன்பான அங்கிள், உண்மையான மனிதனாய்! அமைதியின் உருவமாய்! பாசக்கார தலைமை ஆசிரியராக! இவ் உலகில் வாழ்ந்தீர்கள்! வாழ்ந்தது போதுமென்று வானுயர சென்று விட்டீர்கள், உங்கள் உடல் மட்டும்தான் அங்கிள் தீயில் சங்கமிக்கின்றது உங்கள் நினைவுகள் என்றும் எங்கள் மனதை விட்டு போகாது அங்கிள், உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் 🙏

Write Tribute