யாழ். நந்தாவில் கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், உடுவில் தெற்கு மானிப்பாய் மற்றும் கனடா Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சந்திரராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு 26-04-2025 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Canada Kanthaswamy Temple Society (Scarborough), 733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5, Canada எனும் முகவரியில் நடைபெறும்.
Ammappa, you will always be in my heart and in my thoughts every single day. I will cherish the beautiful memories we shared for a lifetime and carry your love with me always. You have shaped me in...