அன்பின் அரியதாத்தா!!! ஒவ்வொரு முறையும் சொந்த ஊர் வரும்போதும் உவகையுடன் பரிசுபொருள் கொண்டு வருவீர்களே!!! ஆசையாய் நான் கேட்ட அத்தனையும் தருவீர்களே!! எங்கள் வீட்டில் சிலகாலம் வசந்தமாய் வாழ்ந்தீர்களே!!! எனக்கும் என்தம்பிக்கும் ஆசையாய் அறுசுவையாய் உணவூட்டூவீர்களே!!! பாசமாய் எமதுறவை புதுப்பித்து பள்ளி வரைஅழைத்து செல்வீர்களே!!! எங்கள் மண்டுவில் தோட்டத்தில் பச்சயாய் பலவகைபயிரும் நட்டோமே!!! எல்லாம் சிலகாலம் தான் என்றெண்ணி தான் இவையாவும் செய்தீர்களோ!!! மீண்டும் எங்களிடம் வருவீர்கள் என்றெல்லோ எண்ணி இருந்தோம்….மீண்டுமோர் பிறப்பிருந்தால் எமதுறவாய் இணைந்திடுங்கள் அரிய தாத்தா!!! அன்பு பேரன்கள்—சானுஜன் ஆருஷன் ஆத்மிகன்
Our deepest condolence